முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையில் குழப்பம்! வெளிவந்த பரபரப்பு அறிக்கை!!

 விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளையில் அண்மைக்காலமாக பல்வேறு குழப்பங்கள் நிலவிருகின்றன.

பொறுப்பாளர் யார் என்கின்றதான இழுபறிகளும், தள்ளுமுள்ளுக்களும் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழாவில் இந்தப் பிரச்சனை பெரிதாக வெடித்ததுடன், அண்மையில் ஒரு காணொளியும் வெளியாக புலம்பெயர் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை என்ற கடிதத்தலைப்பில் அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

சுவிஸ் கிளையில் ஏற்பட்டுவருகின்ற குழப்பங்கள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்