முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் காணி உரிமை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!

திருகோணமலை மாவட்டத்தில், கன்னியா – பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டம்

அப்பகுதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (11) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலையில் காணி உரிமை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்! | Protest Againts For Tarnish The Land

இதன்போது, ‘எங்கள் காணி எங்களுக்கு வேண்டும்’ என கோசங்களை எழுப்பியுள்ளனர்.

அத்துடன் திருமணம் செய்து ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் இருக்கிறோம். இதனால் இக் காணியை வேறு நபர்களுக்கு ஏன் வழங்க வேண்டும் இதனை நிறுத்த வேண்டும் எனவும் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்