முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் 27ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு
ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய
தினம் (29) 27 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்ற

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு
தெரிவிக்கும் முகமாக முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை துறை
கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு
வழங்கியுள்ளனர்.

ஒரு மாத கால அவகாசத்தில்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு
வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

மன்னாரில் 27ஆவது நாளாக தொடரும் போராட்டம் | Protest Continues For 27Th Day In Mannar

அதனை தொடர்ந்து மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதி இருந்து மன்னார் மாவட்ட
செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை
வெளிப்படுத்தி இருந்தனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலநாதன், அருட்தந்தையர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து
கொண்டனர்.

மன்னாரில் காற்றாலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய ஒரு மாத
கால அவகாசத்தில் தமக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் தீர்வு
உரிய முறையில் கிடைக்காது விட்டால் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்