செம்மணி மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும், நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய
கையெழுத்து போராட்டம் பளையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் பளை
நகர பகுதியில் பலத்த வரவேற்பின் மத்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இன்றய
தினமும் தொடர்ந்து வருகிறது.
கலந்து கொண்டவர்கள்
இந்த கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின்
ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் பளை
பிரதேச சபை உறுப்பினர் ஈஸ்வரன் டாயாளினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






