முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இரண்டாம் நாளாக கையெழுத்துப் போராட்டம் முன்னெடுப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால்
முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் நேற்று (07) யாழ்ப்பாணத்தில் (Jaffna) இரண்டாம்
நாளாக முன்னெடுக்கப்பட்டது. 

பலர் பங்கேற்பு 

இதன்போது, மருதானார்மடம், சுன்னாகம் பகுதிகளில் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையில், பொதுமக்கள், சந்தை வியாபாரிகள் என பலரும்
கலந்துகொண்டுள்ளனர்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தலைவர் மாவை
சேனாதிராஜாவும் கையொப்பத்தை பதிவு செய்துள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்