முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணி விடுவிப்பு கோரி யாழில் வெடித்த போராட்டம்!

யாழ்ப்பாணம் (Jaffna) – வலிகாமம் வடக்கிலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம்
ஒன்று இடம்பெற்று வருகிறது.

காணி உரிமையாளர்களால் மயிலிட்டிச் சந்தியில் இன்று (21) குறித்த அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 30 வருடங்களுக்கு
மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரியே போராட்டம் நடைபெறுகின்றது.

உயர் பாதுகாப்பு வலயம்

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள்
உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர்
பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது.

காணி விடுவிப்பு கோரி யாழில் வெடித்த போராட்டம்! | Protests Erupt In Jaffna Demanding Land Release

ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக
ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய
சிறிய துண்டுகளாக விடுவித்தனர்.

இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை
முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர் காணிகளையும் முழுமையாக விடுவிப்பதன் மூலமே எமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும்” என தெரிவித்தனர்.

GalleryGallery

https://www.youtube.com/embed/9uVRXKl6rPI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்