முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் குளவி கொட்டிற்கு இலக்கான மூவர் மருத்துவமனையில்..!

முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட
மூவருக்கு குளவி கொட்டியதில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (18.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.

சிகிச்சை 

வள்ளிபுனம் கல்லூரியில் கல்வி கற்கும்
தனது 19
வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய மகன் ஆகியோரை பாடசாலைக்கு ஏற்றிக்கொண்டு
சென்ற போது பாடசாலைக்கு அருகில் குளவி தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளனர்.

pudukudiriru-victim-wasp-sting-three-hospital

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான மூவரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெளிநோயாளர்
பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்