முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

றாகமையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு! கணேமுல்லை சஞ்சீவவின் சகா மரணம்

றாகமை பிரதேசத்தில் இன்று(04) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

றாகமை, பட்டுவத்தை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியொன்றில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

றாகமையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு! கணேமுல்லை சஞ்சீவவின் சகா மரணம் | Ragama Gun Shoot Incident Today

கணேமுல்லை சஞ்சீவவின் சகா

உயிரிழந்த நபர் பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனாக இருந்து உயிரிழந்த கணேமுல்லை சஞ்சீவவின் சகா என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்