முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் மீண்டும் கடும் மழை..

கொழும்பின் பல பகுதிகளில் மீண்டும் அடை மழை பெய்து வருகின்றது. 

சீரற்ற காலநிலையின் காரணமாக கடந்த சில தினங்களில் நாட்டில் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. 

மக்களே அவதானம்..

இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதியில் மழையற்ற காலநிலை நிலவி வந்தது. 

கொழும்பில் மீண்டும் கடும் மழை.. | Raining Again In Colombo

எனினும், இன்று மாலை முதல் கொழும்பின் பல பாகங்களில் கடும்  மழை பெய்து வருகின்றது. 

எனவே, ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்