முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் கட்சி கொடி பற்றி பேசிய ரஜினி! ஒரே வரி.. என்ன கூறினார் பாருங்க

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் அதன் கோடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. யானை, வாகைப்பூ என அந்த கொடியில் பல விஷயங்கள் இடம்பெற்று இருந்தது.

கொடி வெளியான நாளில் இருந்தே பல சர்ச்சைகளும் இருந்து வருகிறது.

விஜய் கட்சி கொடி பற்றி பேசிய ரஜினி! ஒரே வரி.. என்ன கூறினார் பாருங்க | Rajinikanth About Vijay Tvk Flag

ரஜினி சொன்ன பதில்

இந்நிலையில் ரஜினி இன்று ஏர்போர்ட் வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் ஆகி இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.

‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று மட்டும் கூறிவிட்டு ரஜினி அங்கிருந்து சென்றுவிட்டார்.
 
Source: https://cineulagam.com/article/rajinikanth-about-vijay-tvk-flag-1724670095

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்