முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராஜித மற்றும் ரத்தன தேரருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை!

விளக்கமறியல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெலிக்கடை சிறைச்சாலையின் N வார்டிலும், அதுரலிய ரத்தன தேரர் G வார்டிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஜகத் சந்தன வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறை வைத்தியர்கள் இரண்டு சந்தேகநபர்களினதும் உடல்நிலையை பரிசோதித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

விளக்கமறியல் உத்தரவு

கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரை நுகேகொடை நீதவான் ருவந்திகா மாரசிங்க 12 ஆம் தி வரை விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவிட்டிருந்தார்.

ராஜித மற்றும் ரத்தன தேரருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை! | Rajitha Rathana Thero To The Prison Hospital

இதேவேளை, வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தமொன்றை வழங்கி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் இன்று உத்தரவிட்டிருந்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்