முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று(29) ஞாயிற்றுக்கிழமை மாலை
உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம் கடற்றொழில் துறை முகத்தில் இருந்து சென்று இன்று (29)
ஞாயிறு அதிகாலை எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி மன்னார் வடக்கு கடற்பரப்பில்
வைத்து கைது செய்யப்பட்ட 8 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது
செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த கடற்றொழிலாளர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்கடையினரிடம்
ஒப்படைத்துள்ளனர்.

விளக்கமறியல் 

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார்
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Rameswaram Fishermen Arrested In Thalaimannar

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிரலப்படுத்தியுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Rameswaram Fishermen Arrested In Thalaimannar

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்