முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் தேர்தலில் ரணில் வெற்றி பெற முடியாது : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திட்டவட்டம்

தற்போதைய அதிபர் சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை  சமகால அரசியல் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) இந்த நாட்டுமக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணிலின் கருத்தை விமர்சிக்கும் கர்தினால்

கொள்கை திட்டங்கள் 

நிமால் லான்சா, ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன போன்றவர்களே அதிபருக்கு  தற்போது ஆதரவாக உள்ளனர்.

அதிபர் தேர்தலில் ரணில் வெற்றி பெற முடியாது : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திட்டவட்டம் | Ranil Eligibility For The Presidential Election

ஆனால், அவர்களிடம் இந்த நாட்டை கட்டியழுப்புவதற்கான கொள்கை திட்டங்கள் எதுவும் கிடையாது அத்தோடு ரணில் விக்ரமசிங்க ஆதரவாளர்கள் என கூறிக்கொள்பவர்கள் இந்த நாடு வீழ்ச்சிப்பாதைக்கு செல்வதற்கு வழிவகுத்தவர்கள் என்பதையும் அனைவரும் அறிவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்!

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்