முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முதலாவது விசாரணைக்குழுவை அமைத்த ரணில்

Courtesy: Sivaa Mayuri

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணைகளுக்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவின் நான்கு பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி குமார் துனுசிங்க, சட்டத்தரணி இந்திக்க வேரகொட, கலாநிதி விதானகே மற்றும் சட்டத்தரணி யசஸ் டி சில்வா ஆகியோரே இந்த குழுவில் அடங்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு, மூன்று வாரங்களுக்குள் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

தேசிய பட்டியல்

முன்னதாக இந்த தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முதலாவது விசாரணைக்குழுவை அமைத்த ரணில் | Ranil Forms First Inquiry Committee

எனினும், அவர் அதனை உறுதிப்படுத்தவில்லை. அதனையடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளைக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவிருந்தாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கு மத்தியிலேயே ரவி கருணாநாயக்க, ரணில் விக்ரமசிங்க உட்பட்ட கட்சியின் நிர்வாகத்துக்கு தெரியாமல், புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஊடாக தமது பெயரை தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முதலாவது விசாரணைக்குழுவை அமைத்த ரணில் | Ranil Forms First Inquiry Committee

இது செல்லுபடியாகும் நடைமுறை என்ற அடிப்படையில், தேர்தல் ஆணையகமும், ரவி கருணாநாயக்கவின் பெயரை, வர்த்தமானிப்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்