முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒரு பில்லியன் ரூபாய்களை செலவிட்ட ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wicramesinghe) 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு
பயணங்களுக்கு மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக அரசாங்கத்தின்
தலைமை அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 இல் 4 வெளிநாட்டு பயணங்களையும்,
2023 இல் 14 வெளிநாட்டு பயணங்களையும், 2024 இல் 5 வெளிநாட்டு பயணங்களையும்
மேற்கொண்டார்.

வெளிநாட்டுப் பயணம்

2022 இல் அவருடன் 63 அரச அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்றதாகவும்,
2023 இல் மொத்தம் 252 அரச அதிகாரிகள், அவரின் பயணத்தில் பங்கேற்றதாகவும், 2024
இல் அவரின் சுற்றுப்பயணங்களுக்காக 111 அரச அதிகாரிகள் பங்கேற்றதாகவும் நளிந்த
ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒரு பில்லியன் ரூபாய்களை செலவிட்ட ரணில் விக்கிரமசிங்க | Ranil Spent 1B On Foreign Trips

ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளாத, ஆனால் அரச அதிகாரிகள் மாத்திரம்
பங்கேற்ற, 19 வெளிநாட்டு பயணங்களுக்காக, மொத்தம் 19.8 மில்லியன் ரூபாய்
செலவிடப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்