முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய தூதுவர் ஹக்கீமுடன் பேச்சு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் நேற்று (28.09.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ்

முன்னதாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கவனம் செலுத்தியிருந்தது.

இந்திய தூதுவர் ஹக்கீமுடன் பேச்சு | Rauff Hakeem Met Santosh Jha

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்தே தேர்தலை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்