முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரவிகரன் எம்.பி மற்றும் வடக்கு ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்

வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச் (Nagalingam Vedanayagam) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது இன்று (4) வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

முக்கிய பிரச்சினைகள் 

இதன்போது, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய
பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

ரவிகரன் எம்.பி மற்றும் வடக்கு ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல் | Ravikaran Mp Meet For North Governor

மேலும் இந்தச் சந்திப்பில் சமூக ஆர்வலர் கிருஷ்ணபிள்ளை சிவகுருவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்