முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உப்பு விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

லங்கா உப்பு நிறுவனம், அயோடின் கலந்த உப்பின் விலையைக் குறைத்துள்ளது.

லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி இதனைக் அறிவித்துள்ளார்.

விலை மாற்றம்

அதன்படி, ஒரு கிலோகிராம் அயோடின் கலந்த உப்பு தூள் பக்கெட்டின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும்.

உப்பு விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! | Reduction In The Price Of Salt

இதேவேளை, 400 கிராம் அயோடின் கலந்த உப்பு தூள் பக்கெட்டின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 100 ரூபாவாகும்.

அத்துடன், 1 கிலோகிராம் கட்டி உப்பு பக்கெட் 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விலை குறைப்பு அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்