முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

றீ(ச்)ஷாவில் 5000 கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு…

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது.

அந்தவகையில் சுற்றுலா அம்சங்களுக்கு அப்பால் பழச்செய்கைகள் மற்றும் மரக்கறி தோட்டம் என பல வசதிகள் அங்கு அமையப்பெற்றுள்ளது.

இந்தநிலையில் தற்போது றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் மற்றுமொரு விற்பனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது அங்கு 5000 கோழிக்குஞ்சுகள் விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு விரும்பிய கோழிக்குஞ்சுகளை தேவைக்கேற்றவாறு அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்