முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

றீ(ச்)ஷாவின் பெருவிருந்து! சுவையோடு கொண்டாட மக்களுக்கான சரியான தருணம்

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.

பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் றீ(ச்)ஷா பண்ணையில், மாபெரும் உணவு திருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் உணவு திருவிழா நாளை (05.09.2025) முதல் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள்

குறித்த தினங்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ள இந்த உணவு திருவிழாவில், இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறவுள்ளன.

இந்த உணவு திருவிழாவில் பங்கேற்கும் 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1000 ரூபாவும் 5 வயது தொடக்கம் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2000 ரூபாவும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 3000 ரூபாவும் நுழைவு கட்டணம் அறவிடப்படும்.

றீ(ச்)ஷாவின் மாபெரும் உணவு திருவிழாவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 0777772353 மற்றும் 0777772354 என்ற இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்