முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவத்தின் பயன்பாட்டில் தனியாருக்கு சொந்தமான காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன்
பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் இன்று (29.10.2025) மாவட்ட செயலகத்தில் வைத்து
இராணுவத்தினர் கையளித்திருந்தனர்.

இராணுவத்தின் பயன்பாட்டில் தனியாருக்கு சொந்தமான காணி விடுவிப்பு! | Release Of Privately Owned Land For Military Use

பிரதேச செயலாளர்

குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர்
த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்