முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹரி ஆனந்தசங்கரியின் பதவியைப்பறிக்க திரைமறைவில் நிகழ்த்தப்படும் சதி!

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கு எதிரக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகள் அவரது பதவியை பறித்து ஈழத்தமிழர் என்ற வன்மத்தை வெளிப்படுத்தும் நோக்கிலானதாகும் என சில தமிழர் தரப்புகள் விமர்சித்துள்ளன.

இந்த நிலையில் இந்த காழ்ப்புணர்வை கொட்டித்தீர்ப்பது எதற்காக உண்மையில் அப்படி ஒரு அவர்கள் பேசும் குற்றத்தை ஹரி ஆனந்தசங்கரி புரிந்தாரா? என்றும் கேள்வி எழுப்புகின்றன.

இந்த குற்றத்தை சுமத்தியிருக்கும் கனேடிய ஊடகத்தின் கடந்த கால வரலாறு என்ன?

இதில் இலங்கை புலனாய்வாளர்களின் கூட்டுப்பங்கு எப்படியானது, ஒரு ஈழத்தமிழன் என்ற ஒரு காரணத்திற்கீகவே பழிவாங்கும் படத்துள் பல மில்லியன்களை கொட்டியிறைத்து நடைபெறும் அந்த சதிவலையின் சதுரங்க விளையாட்டை ஆழமாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு…

https://www.youtube.com/embed/PW_6jUBurQI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்