முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் புதிய பொலிஸ் நிலையம் திறக்க தீர்மானம்

கொழும்பு – பொரளையின் வனாத்தமுல்லை பிரதேசத்தில் தனியான பொலிஸ் நிலையமொன்றைத் திறக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார்.

தீர்மானத்திற்கான காரணம்

வனாத்தமுல்லை பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் வெகுவிரைவில் வனாத்தமுல்லையில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளதுடன், அதற்கான பொறுப்பதிகாரியும் நியமிக்கப்படவுள்ளார்.

கொழும்பில் புதிய பொலிஸ் நிலையம் திறக்க தீர்மானம் | Resolution To Open A New Police Station In Colombo

புதிய பொலிஸ் நிலையம்

வனாத்தமுல்லை தொடர்மாடி அருகே குறித்த புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கான கட்டடம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் வெகுவிரைவில் வனாத்தமுல்லை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை முகாம் ஒன்றை நிறுவுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.  

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்