முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறை: விநியோகஸ்தர் தரப்பு விளக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறைக்கு தான் பொறுப்பல்ல என்று, முன்னணி
அரிசி விநியோகஸ்தர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில்
நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.

அரிசி பற்றாக்குறை

ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய அவர் அரிசி பற்றாக்குறை என்பது, தமது
தவறு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறை: விநியோகஸ்தர் தரப்பு விளக்கம் | Rice Shortage In The Country

எனவே, தயவுசெய்து தம்மீது பழி சுமத்த வேண்டாம் என்றும் முன்னணி அரிசி
விநியோகஸ்தர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்