முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணம் – புத்தூர் சந்தியில் விபத்து – வாகன சாரதி கைது

யாழ். (jaffna) தென்மராட்சி கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.9.2024) பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக எதுவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி காவல்துறையினரால் கைது

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹெயஸ் வேனும்,
எதிர்த்திசையில்
பயணித்த கெப் ரக வாகனமும் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ்ப்பாணம் - புத்தூர் சந்தியில் விபத்து - வாகன சாரதி கைது | Road Accident In Jaffna

விபத்துக்குள்ளான ஹெயஸ் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவிப்பதற்கு காரணமான கெப் ரக வாகனத்தின் சாரதி காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்