முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள் – மிரள வைக்கும் காரின் விலைகள்

இலங்கைக்கு புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இந்த வாகனங்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சந்தை பெறுமதி

இந்த விநியோகம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த சரக்கு விமானமாக ஒன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள் - மிரள வைக்கும் காரின் விலைகள் | Rolls Royce And Bmw Cars Arrival In Srilanka

இதேவேளை, இலங்கையின் சந்தை பெறுமதிக்கு அமைய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II காரின் பெறுமதி சுமார் 50 கோடி ரூபாவை தாண்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்