முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த ஆண்டு ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

இந்த ஆண்டு இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 2.2% குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது இருப்பு பணம் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய சந்தை பணப்புழக்கம்

புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கியில் வணிக வங்கிகள் வைத்திருக்கும் வைப்புத்தொகை அதிகரிப்பே இதற்கான காரணாமாக கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி | Rupee Depreciates This Year

இதேவேளை, குறுகிய சந்தை பணப்புழக்கம் 187.53 பில்லியனாக இருந்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்