முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பம் நீராடச் சென்ற நிலையில் கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரஷ்யாவைச்(russia) சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் அவருடைய 39 வயதுடைய மனைவி மற்றும் 07 மற்றும் 13 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இழுத்துச் சென்ற கடல் அலை

இவ்வாறு வந்த இவர்கள் ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது அவர்கள் நால்வரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை | Russian Family Drowned In The Ocean

உடனடியாக செயற்பட்ட காவல்துறை உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள்

எனினும் அங்கு கடமையில் இருந்த ஹிக்கடுவை காவல்துறை உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை | Russian Family Drowned In The Ocean

ஹிக்கடுவை காவல் நிலையத்திற்குட்பட்ட காவல்துறை உயிர்காப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் ஹேவகே, காவல்துறை கான்ஸ்டபிள் 96793 ஏக்கநாயக்க, காவல்துறை கான்ஸ்டபிள் 102748 திஸாநாயக்க மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் 105456 ஜயசிங்க ஆகியோரால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்