முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக
இடம்பெற்றுள்ளது. 

குறித்த திருவிழா, நேற்று(25) மாலை 5மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி மாலை 6
மணியளவில் திருப்பலி ஆரம்பமானது. 

இந்த திருவிழாவில் செம்பியன் பற்று பங்கின் மைந்தர்கள் உட்பட்ட குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா | Saint Philip Neriyar Church Of The Sempiyan Pattu

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

திருவிழா திருப்பலியை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல
மூலைகளில் இருந்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்