முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கத்திடம் சஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

உள்ளூர் சீனி உற்பத்திக்கு 18% வட் வரியும், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50% வட் வரியும் விதிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் செயல்படுவதாக அரசாங்கம் முன்னர் கூறியதாக தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர்  இன்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் உள்ளூர் சர்க்கரைக்கு விதிக்கப்பட்ட 18% வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

சுனில் ஹந்துன்நெத்தி

இந்நிலையில்,சுனில் ஹந்துன்நெத்தி, ஒரு பொருளுக்கு மட்டும் வட் வரியை நீக்க முடியாது என்று பதில் வழங்கியுள்ளார்.

அரசாங்கத்திடம் சஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | Sajith Main Request To The Government

இலங்கை வரிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் வட் வரியைக் குறைப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்