முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி: முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர்

10ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (21.11.2024) இடம்பெற்றது.

சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி: முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர் | Sajith Premadasa As Leader Of Opposition

இந்த நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவர் சபையில் ஆற்றிய உரையில் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதா சபைக்கு அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்றத்தின் முழுமையான காணொளியை கீழ் உள்ள இணைப்பில் காண்க.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்