முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் சம்பளம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஒரே கணக்கில் வரவு
வைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் நேற்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது, 1994 ஆம் ஆண்டு முதல் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினரான நிஹால் கலப்பதி
தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கட்சியால் கடைப்பிடிக்கப்படும் ஒரு
பாரம்பரியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது சேவை

இந்த நடைமுறையை ஜனாதிபதியும் பின்பற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.  

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் சம்பளம் | Salaries Of Npp Mps To Be Credited To An Account   

குறித்த நிதிகள் கொழும்பு பொரல்லையில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில்
வைப்பிலிடப்பட்டு பொது சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் சுனில்
வட்டகல தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்