முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதியவர்களுக்கான கொடுப்பனவு : அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

முதியோர்களுக்கான உதவித்தொகை கொடுப்பனவை ரூ.3,000 இல் இருந்து –  ரூ.5,000-ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 7,500-லிருந்து 10,000 ரூபா வரை உயர்த்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/embed/YmEgnXnfMuY

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்