முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்படும் பொன்சேகா

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை (Sarath Fonseka) நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் அவர் நீக்கப்படவுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், சரத் பொன்சேக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் கட்சியின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் செயற்பாடுகள் 

எனவே, இவ்விடயம் தொடர்பாக நன்கு ஆராய்ந்த பின்னரே இந்த தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்படும் பொன்சேகா | Sarath Fonseka Been Removed From His Party

அது மாத்திரமன்றி, அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளில் இருந்தும் வேட்பு மனு வழங்க போவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்