சரிகமப
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப லில் சாம்ஸ்.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஜுனியருக்கான போட்டி நடைபெற்று வருகிறது, இதில் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது.
கடந்த 4 வாரங்களாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
இதுவரை ஹேமித்ரா, ஸ்ரீமதி மற்றும் யோகஸ்ரீ ஆகியோர் தேர்வானார்கள்.
இந்த வாரம் Folk Round நடந்துள்ளது, இதில் பாடி அனைவருமே சூப்பராக பாட நடுவர்கள் ஒவ்வொருவருக்கும் எழுந்து நின்று பாராட்டியுள்ளனர்.
இந்த வார எபிசோடிற்கான புரொமோ இதோ,