ஆரம்பிக்கும் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் நம்மிடையே பாரிய எதிர்ப்பார்ப்பு, ராசிப்பலன் அடிப்படையில் தங்கி இருப்பது வழக்கம்.
இதனடிப்படையில், பிறந்திருக்கும் இந்த ஆண்டிலும் பணவரவு, குடும்ப நலன், ஆரோக்கியம், வேலை மற்றும் திருமணம் என அனைத்து வகையிலும் கிடைக்கப்பெரும் மகிழ்ச்சிகரமான நலன் குறித்து நாம் அக்கறை செலுத்துவதுண்டு.
இதில் இந்த ஆண்டு என்னமாதிரியான மாற்றம் நம் வாழ்வில் நிகழப்போகின்றது என்றும் மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்வதில் நமக்கு அதிகளவான ஆர்வமும் காணப்படும்.
இவ்வாறு பிறந்திருக்கும் இந்த 2025 ஆம் ஆண்டு, எந்ந ராசிக்காரர்களுக்கு எவ்வாறான நற்பயணை தரப்போகின்றது என்பது தொடக்கம் சிக்கலில் தொடரப்போகும் ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்பது வரை மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது.
இந்தநிலையில், இது குறித்து தெளிவான மற்றும் விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஆன்மீக வாழ்வு நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/cLArWLbcmuw