முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடத்தப்பட்ட மாணவியை மீட்க முயன்ற இளைஞனுக்கு காவல்துறை வழங்கிய அங்கீகாரம்

கண்டி – கம்பளை பிரதேசத்தில் தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயது சிறுமியை மீட்க முயன்ற இளைஞருக்கு சிறிலங்கா காவல்துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது, பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞன், தனது வீர மீட்பு முயற்சிக்காக காவல்துறையினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 11 ஆம் திகதி வானில் வந்த ஒரு குழுவினரால் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்திச் செல்லப்படும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காவல்துறை விசாரணை

அத்துடன், குறித்த காணொளியில் கடத்தப்படும் மாணவியை மீட்பதற்காக இளைஞர் ஒருவரின் முயற்சியையும் துணிச்சலையும் பல சமூக ஊடக பயனர்களும் பாராட்டி வந்தனர்.

கடத்தப்பட்ட மாணவியை மீட்க முயன்ற இளைஞனுக்கு காவல்துறை வழங்கிய அங்கீகாரம் | Schoolgirl Abduction Youth Recognized Rescue

அதனைத் தொடர்ந்து, கடத்தலில் முக்கிய சந்தேக நபர் சிறுமியின் தந்தை வழி உறவினர் என்றும், அது திருமணப் பிரச்சினை காரணமாக ஏற்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்