முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்:ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றமை ஆபத்தான விடயமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  தரம் ஒன்று அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தில் இன்று(31) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மோகம்

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது மாத்திரமல்ல,
மாணவர்களின் பண்புகளையும் மேம்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது.

வடக்கில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்:ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை | Schools In North Risk Of Closure Governor Request

இங்கு
கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக
பங்காற்ற வேண்டும்.

இன்றும் எங்கள் இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம் தொடர்ந்தும் இருக்கின்றது.
இங்கிருந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் இல்லை.

கோரிக்கை

வடக்கில் உள்ளதைப்போன்று வளங்கள்
வேறு எங்கும் இல்லை. இப்படியான வளங்கள் இருந்தும் நாம் அதனைப்
பயன்படுத்தவில்லை.

வடக்கில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்:ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை | Schools In North Risk Of Closure Governor Request

முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அண்மையில் நான்
கௌரவித்திருந்தேன். அவர்கள் விவசாயத்தில் சாதித்தவர்கள். அவர்கள் இங்கிருந்து
தம்மால் மிகச் சிறந்த தொழில்முனைவோராக வரமுடியும் என்று கூறினார்கள்.

அப்படி
இங்கிருந்து சாதிக்க இளையோர் எதிர்காலத்தில் முனைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்