முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம்

பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 மூத்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். முத்துமால குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம் | Senior Police Officers To Transferred Immediately

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்