செஞ்சோலை படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்தில்
அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (14) முன்னெடுக்கப்பட்டது.















