கண்மணி மனோகரன்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய தொடர் பாரதி கண்ணம்மா.
இந்த தொடரில் நெகட்டீவ் ரோலில் நடிக்க கமிட்டாகி தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் கண்மணி.
அதன்பின் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்தவர் மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்தவர் மகாநதி தொடரில் நடித்து வந்தார், பின் உடனே வெளியேறிவிட்டார்.
அமரன் வெற்றிவிழாவில் சிவகார்த்திகேயனின் Bold Speech.. சம்பளம் வந்திடுச்சு, ஆனால் சிலர்?
புதிய கார்
இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொகுப்பாளரான அஸ்வத் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.
கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கண்மணி.
View this post on Instagram