முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிழல் இல்லாத 3 நாட்கள்! இந்தியாவில் ஏற்படவுள்ள அரிய நிகழ்வு

இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்கள் நிழல் இல்லாத அதாவது, நிழலைப் பார்க்க முடியாத நாட்களை காணமுடியும் என கூறப்படுகின்றது.

தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வதுபோல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும்.

அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்கு உள்ளேயே விழுவதால் அதன் நிழலைப் பார்க்க முடியாது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்

நிழல் இல்லா நாள்

இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். இந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கின்றனர்.

நிழல் இல்லாத 3 நாட்கள்! இந்தியாவில் ஏற்படவுள்ள அரிய நிகழ்வு | Shadowless Day Can Be Seen For 3 Days In India

இதற்கமைய இந்த ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் இன்று (17) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை (18) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தெரிவிக்கையில்,

இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம்.

நாட்டில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட போக்குவரத்துச் சேவைகள்

 வானியல் நிகழ்வு

உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

நிழல் இல்லாத 3 நாட்கள்! இந்தியாவில் ஏற்படவுள்ள அரிய நிகழ்வு | Shadowless Day Can Be Seen For 3 Days In India

உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிந்து கொள்ள https:// alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் சென்று, ஊர் பெயரை தட்டச்சு செய்தால் உரிய நேர விவரம் கிடைக்கும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்