முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஷாருக்கானின் இலங்கை விஜயம் இரத்து! வெளியாகியுள்ள அறிவிப்பு

இந்திய நடிகர் ஷாருக்கானின்(Shah Rukh Khan) இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த விடுதி தொகுப்பான City of Dreams Sri Lanka பிரம்மாண்ட திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளவிருந்த ஷாருக்கானால்“திடீரென ஏற்பட்ட தனிப்பட்ட காரணங்களால்” பங்கேற்க முடியாது என அவரது முகவர் நிறுவனம் Wizcraft அறிவித்துள்ளது.

விஜயம் இரத்து

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த ஷாருக் கான், தனது வருகை சாத்தியமாகாத நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்து, இலங்கை மக்களுக்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Shah Rukh Khan cancels visit to Sri Lanka for City of Dreams launch

அவர் பங்கேற்கவில்லை என்றாலும், நிகழ்வு முன்னமைக்கப்பட்டபடியே நடைபெறும் என

உள்ளூர் மற்றும் உலகளாவிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு விழாவாகவே தொடரும் என ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்