முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொட்டாஞ்சேனை படுகொலை! துப்பாக்கிதாரிகள் தப்பிச்சென்ற கார் கண்டுபிடிப்பு

கொட்டாஞ்சேனை 16வது ஒழுங்கையில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றையதினம்(7) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.

இதன்போது, ஒருவர் காயமடைந்துடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு

குறித்த நபரை சொகுசு காரில் வந்த ஒரு குழுவினர் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

கொட்டாஞ்சேனை படுகொலை! துப்பாக்கிதாரிகள் தப்பிச்சென்ற கார் கண்டுபிடிப்பு | Shooting In Kotanjeena Car

இந்தநிலையில், துப்பாக்கிச்சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரை கைவிட்டுவிட்டு துப்பாக்கிதாரிகள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த கார் தற்பொழுது கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/ZKCJLxAl2s4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்