மீரிகம 20 ஏக்கர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த திருடன் மீது, தோட்ட பாதுகாவலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.