முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமணம் பற்றி சிம்பு சொன்ன அட்வைஸ்! பெண்ணை இப்படி தான் பார்த்துக்கொள்ள வேண்டும்

நடிகர் சிம்பு கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது 41 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார்.

அவருக்கு எப்போது திருமணம் என்று தான் எல்லா பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கேள்வி கேட்கப்படுகிறது. அவரது அப்பா டிஆர் பிரெஸ் மீட் வந்தாலும் அதே கேள்வி தான்.

திருமணம் பற்றி சிம்பு சொன்ன அட்வைஸ்! பெண்ணை இப்படி தான் பார்த்துக்கொள்ள வேண்டும் | Simbu Advice To Newly Married Actor

வீட்ல சண்டை போட்டு தான் மும்பைக்கு சென்றேனா.. சர்ச்சைக்கு ஜோதிகாவே சொன்ன பதில்

சிம்பு கொடுத்த அட்வைஸ்

இந்நிலையில் சிம்பு நடிகர் மெட்ரோ சிரிஷ் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய சிம்பு திருமணம் ஆன பெண்ணை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் கூறி இருக்கிறார்.

“கல்யாணம் செய்யும் பெண்ணை அவரது அப்பா எப்படி பார்த்துக்கொள்வாரோ அப்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல பெண்ணும் தான் திருமணம் செய்யும் பையனை தனது தகப்பனை பார்ப்பது போல பார்த்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்” என கூறி இருக்கிறார் சிம்பு.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்