முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனர்த்த நன்கொடைகளை பெற்றுக்கொள்ள எளிமையான நடைமுறை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிநாட்டவர்களால், நன்கொடையாக
வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை, சுங்கத்தின் ஊடாக அகற்றுவதற்கான ஒரு
எளிமையான நடைமுறையை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு அமைப்புகள், பல்வேறு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக செய்யும் கோரிக்கைகள், விசாரணைகளை கருத்தில் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எளிமையான செயல்முறை 

அதன்படி, அனைத்து இறக்குமதி வரிகளிலிருந்து அளித்து நாட்டிற்கு அனுப்பப்படும் உதவிகளை விரைவாக அகற்றி விநியோகிப்பதற்கான ஒரு எளிமையான செயல்முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நன்கொடைகளை பெற்றுக்கொள்ள எளிமையான நடைமுறை | Simple Procedure To Receive Disaster Donations

நன்கொடைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை www.customs.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களின் வகைகள் குறித்த விரிவான விபரங்களை www.donate.gov.lk இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்