முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில்(Everest Fish Curry Masala) அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் எவரெஸ்ட்டும் ஒன்றாக காணப்படுகின்றது.

இந்த நிறுவனமானது தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்துவருகின்ற நிலையில் இந்த மசாலாவை சந்தையிலிருந்து திரும்பப்பெற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! தடையை நீக்க தீர்மானம்

நுண்ணுயிர் மாசு

இது தொடர்பாக சிங்கப்பூர் உணவு முகமை(Singapore Food Agency) அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

பிரபல மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து: வெளியான அதிர்ச்சி தகவல் | Singapore Banned India Everest Fish Masala

குறித்த அறிக்கையில் “எத்திலீன் ஆக்சைடு(Ethylene oxide) உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

நுண்ணுயிர் மாசுபாட்டைத் தடுக்க விவசாயப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையில் பிரித்தானிய பெண் உட்பட இருவர் கைது

உணவு விதிமுறை

சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின் கீழ் மசாலாப் பொருட்களில் கிருமி நீக்கம் செய்ய எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

பிரபல மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து: வெளியான அதிர்ச்சி தகவல் | Singapore Banned India Everest Fish Masala

குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு உள்ள பொருட்களை உட்கொள்வதால் உடனடி ஆபத்துகள் எதுவும் இல்லை.

ஆனால் இது நீண்டகாலத்திற்கு உடல் நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அத்தோடு இந்த தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள அதிசொகுசு விடுதி...!

இலங்கையில் அறிமுகமாகவுள்ள அதிசொகுசு விடுதி…!

உடல்நலம்

சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உட்கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

பிரபல மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து: வெளியான அதிர்ச்சி தகவல் | Singapore Banned India Everest Fish Masala

மேலும் தகவலுக்கு நுகர்வோர் தங்கள் கொள்முதல் நிலையத்தை தொடர்புகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எவரெஸ் மீன் மசாலா தயாரிப்புகளையும் உடனே திரும்பப் பெறுமாறு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ள நிலையில் சிங்கப்பூரின் உணவு முகமையின் இந்த அறிவிப்புக்கு எவரெஸ்ட் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரியளவு போதைப்பொருட்களுடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்