முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறகடிக்க ஆசை மீனாவின் தங்கை நடிகை நிஜத்தில் யார் தெரியுமா.. கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. அப்பாவி மருமகள் மீனா வில்லி மாமியாரிடம் சிக்கி படும் கஷ்டங்கள் தான் இந்த சீரியலின் கதை.

கதை மட்டுமின்றி மீனா – முத்து ஜோடியின் கெமிஸ்ட்ரியும் இந்த சீரியல் ஹிட் ஆக இன்னொரு காரணம்.

சிறகடிக்க ஆசை மீனாவின் தங்கை நடிகை நிஜத்தில் யார் தெரியுமா.. கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க | Siragadikka Aasai Sangeetha Real Profession

சங்கீதா

ஹீரோயின் மீனாவின் தங்கை ரோலில் நடித்து வருபவர் சங்கீதா. சீரியலில் அவருக்கு சின்ன ரோல் தான் என்றாலும், அவரது நிஜ வேலை பற்றி தெரிந்தால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும்.

சங்கீதா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அந்த வேலையை பார்த்துக்கொண்டே தான் நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் சீரியலில் நடிக்கிறாராம். 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.