முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் கோர விபத்து: பலர் வைத்தியசாலையில்

மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் பேருந்தும்
லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 33 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்துச் சம்பவம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (01)  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிவியவருகையில், அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர் உற்பட இருவருடன் திருகோணமலை நோக்கி பயணித்த
லொறியும் கம்பஹா – வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன்
சேருவில ரஜ மஹா விகாரையை பார்வையிடுவதற்காக பயணித்த பேருந்தும் இந்த விபத்தை
எதிர்நோக்கியுள்ளது.

காவல்துறை விசாரணை

இந்த விபத்தில் காயமடைந்த  காயமடைந்தோர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

தமிழர் பகுதியில் கோர விபத்து: பலர் வைத்தியசாலையில் | Mutur Bus Accident 33 Injured

மேலும், விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்